mangaLAsAsanam

srI:
srImathE satakOpAya nama:
srImathE rAmAnujAya nama:
srImadh varavaramunayE nama:
srI vAnAchala mahAmunayE nama:

Swamy Nammalwar

Swamy Nammalwar

 

கூடச்சென்றேன்இனிஎன்கொடுக்கேன்? கோல்வளைநெஞ்சத் தொடக்கமெல்லாம்*
பாடற்றொழியஇழந்துவைகல் பல்வளையார்முன்பரிசழிந்தேன்*
மாடக்கொடிமதிள்தென்குளந்தை வண்குடபால்நின்றமாயக்கூத்தன்*
ஆடல்பறவைஉயர்த்தவெல்போர்ஆழிவலவனைஆதரித்தே

நம்மாழ்வார் ,திருவாய்மொழி(8-2-4)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *